தனியார் கண் மருத்துவமனை ஒன்றில்
டாக்டர்: நீங்க படிக்கும்போது கண்ணாடியைப் போட்டுக்கங்க
நோயாளி: நான் படிச்சு முடிச்சிட்டு இப்ப வேலைக்குப் போயிக்கிட்டு இருக்கேன் டாக்டர்.
தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...
No comments:
Post a Comment