Total Pageviews

Saturday, December 27, 2014

ஜோக் 6

மனைவி வெளியே போயிருந்தப்ப, முதன்முறையாக தன் 12 வயது மகள் சூப்பரா 'டீ' போட்டு தந்ததை தன் மனைவியிடம் பெருமையாக சொல்லிக்கொண்டார் கணவர். ஆச்சரியப்பட்ட மனைவி சொன்னார்...
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
" டீ சூப்பரா இருக்கலாம். ஆனா தண்ணி பிடிக்க அவளுக்கு டாய்லெட் பைப் தவிர வேறெதுவுமே கைக்கெட்டாதே...."

No comments:

Post a Comment

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...