Total Pageviews

Sunday, December 28, 2014

ஜோக் 14

நகைசுவைகாக மட்டுமே !!!
ஒரு கார் டிரைவர் டெல்லியில் பாராளுமன்றத்தின் அருகில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டார் .
திடீரென்று ஒருவர் வந்து கார் ஜன்னல் கண்ணாடியை தட்டினார்...டிரைவரும் கண்ணாடியை இறக்கி என்ன நடக்கிறது இங்கே..ஏன் இவ்வளவி டிராபிக் ஜாம் என்று விசாரித்தார் .அவர் சொன்னார் ......
"தீவிரவாதிகள் எல்லா அரசியல்வாதிகளையும் பிடித்து வைத்து கொண்டு விடுவிக்க வேண்டுமென்றால் ஒருவருக்கு 100 மில்லியன் டாலர் பணம் கொடுக்க வேண்டுமாம்....இல்லையென்றால் அவர்களையெல்லாம் மொத்தமாக பெட்ரோல் போட்டு எரித்து விடுவார்களம் ..அதனால் நாங்கள் கார் காராக சென்று வசூல் செய்கிறோம் "
"எல்லோரும் எவ்வளவு கொடுக்கிறார்கள் தோரயமாக ?" என்று அந்த கார் டிரைவர் கேட்டார் ....அதற்க்கு அந்த மனிதர் சொன்ன பதில் ......
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
"இரண்டு லிட்டர் "

No comments:

Post a Comment

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...