Total Pageviews

Saturday, December 27, 2014

ஜோக் 5

SON : அப்பா,எனக்கு ஒரு சந்தேகம்?
DADDY : ம்ம்ம்...கேளுப்பா?
SON : கோபம்னா என்ன? கொலைவெறினா என்னப்பா?
DADDY : அதுவா...உங்க அம்மா நமக்கு தினமும் காலைல "உப்புமா" செஞ்சு கொடுக்குறாளே, அதான்ப்பா "கோபம்". அதே உப்புமாவே நைட்டுக்கும் திங்க சொல்லுறாளே, அதுதான் "கொலவெறி"
WIFE : அப்பாவும் மகனும் அங்க என்ன பேசிகிட்டு இருக்கீங்க.உப்புமா ரெடியாயிடுச்சு சீக்கிறம் சாப்பிட வாங்க.
DADDY : நம்மள கொல்லாம விடமாட்டா மகனே.

No comments:

Post a Comment

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...