Total Pageviews

Wednesday, September 20, 2017

மாமியார் மருமகள் 2


டேய்... உடனே வீட்டுக்கு வாடா உன் பொண்டாட்டிக்கு பக்கவாதம் வந்துடுச்சு. கழுத்து திரும்பிக்கிச்சு; வாய் கோணிக்கிச்சு; கை ஒரு பக்கமா இழுத்துகிச்சு.

அம்மா... அவ கையில ஃபோன் இருக்குதாம்மா?

ஆமாண்டா!

அம்மா.. அவ செல்ஃபி எடுக்கறாம்மா. வீணா மனுஷனை போட்டு டென்ஷன் பண்ணிக்கிட்டு. வைம்மா ஃபோனை.

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...