Total Pageviews

Sunday, September 17, 2017

2வது இடம்

எச்ச : ஹலோ ஜி நான் எச்ச பேசுறேன்...
மோடி : சொல்லு, சொல்லு
எச்ச : தமிழ்நாட்டுல நடந்த சாரணர் தேர்தல்ல நான் ரெண்டாவது இடத்துக்கு வந்துருக்கேன்.
மோடி : அச்சா, அச்சா, பஹூத் அச்சா. எத்தன பேர் போட்டியிட்டீங்கோ?
எச்ச : ரெண்டு பேர்
மோடி : நான் அசிங்கமா பேசுறதுக்குள்ள நீயே போனை கட் பண்றது உனக்கு நல்லது.

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...