Total Pageviews

Wednesday, September 20, 2017

2 செருப்பு

செருப்பு கடைக்காரர் : சொன்னா கேளுங்க அப்படியெல்லாம் பில்லு போட முடியாதுங்க...
வாடிக்கையாளர் : ஏங்க போடமுடியாது .. நான் 800 ரூபாய்க்கு செருப்பு வாங்கியிருக்கேன். விலை ரூபாய் 500 க்கு மேலன்றதால ஜிஎஸ்டி 18 % போடுவேன்றீங்க. 500 ரூபாய்க்கு கீழ் விலை உள்ள காலனிக்கு 5 % தான ஜிஎஸ்டி . ஒவ்வொரு செருப்புக்கும் தனித்தனியா 400 ரூபாய் போட்டு 5 % ஜிஎஸ்டி போட்டு பில்லு கொடுங்க.
செருப்பு கடைக்காரர் : அட கெரகமே !

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...