Total Pageviews

Saturday, September 23, 2017

டிக்கெட்


பஸ் கண்டக்டர்: இந்த பையனுக்கும் சேர்த்து ஒண்ணரை டிக்கெட் வாங்குங்க, இல்லைன்னா பையனை உங்க மடியிலே உட்கார வைங்க!

சோமு: அரை டிக்கெட் மாத்திரம் கொடுங்க..பையன் மடியில நான்

உட்கார்ந்துக்கிறேன்..!

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...