Total Pageviews

Thursday, September 28, 2017

குட்மார்னிங்டா

டேய்! வாடா எக்ஸாம் ரிசல்ட் வந்திருக்கு, பாத்துட்டு வரலாம்.
😊
வேணாம்டா, அப்பா வீட்ல இருக்காரு, ரிசல்ட்ட நெனச்சா பயமா இருக்கு, நீ பாத்துட்டு வந்து சொல்லு, 
😒😞😓 
ஒரு சப்ஜெக்ட்ல பெயில்னா எனக்கு குட்மார்னிங் சொல்லு,
ரெண்டுல பெயில்னா எங்க அப்பாவுக்கும் குட்மானிங் சொல்லு , 
நான் புரிஞ்சுக்குறேன்.
சரிடா
-
-
ஒரு மணி நேரம் பிறகு,,,
-
-
அலோ . . .
சொல்லுடா. .
உன்னோட குடும்பத்துக்கே 
குட்மார்னிங்டா
😛😜😜😃😜😃😣😭😂.

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...