Total Pageviews

Tuesday, September 26, 2017

திருடி

போலீஸ் :ஏனம்மா,பட்டப் பகலில் உன் வீட்டிற்குள் நுழைந்து
பொருட்களை ஒரு பெண் தைரியமாகத் திருடிச்
சென்றிருக்கிறாள்,நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?
பெண்:சார்,அவள் உடுத்தியிருந்த சேலை மிக நன்றாக
இருந்தது.அதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டேன்.

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...