Total Pageviews

Tuesday, September 12, 2017

டயர் வெடிச்சிருச்சி


நான்கு மாணவர்கள் வகுப்புத் தேர்வில் இருந்து தப்பிக்க வகுப்புக்கு தாமதமாக வந்துவிட்டு,  நாங்கள் வந்த கார் டயர் வெடித்துவிட்டது என்றார்கள்.
”ஓ, அப்படியா! பரவாயில்லை உங்கள் நான்கு பேருக்கும் தனியாக தேர்வு வைக்கிறேன்” என்று கூறிய ஆசிரியர், நான்கு பேரையும் வெவ்வேறு இடங்களில் உட்கார வைத்து கேள்வித்தாளை கொடுத்தார். அதில் ஒரே ஒரு கேள்வி தான் இருந்தது.
“எந்த பக்க டயர் வெடித்தது!”

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...