Total Pageviews

Friday, September 22, 2017

வாடகை

முல்லா நசுருதீன் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு போன் செய்தார்.
"அய்யா, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு ஏழை பெண்ணுக்காக நான் பேசுகிறேன். அவள் விதவை கூட. மூன்று குழந்தைகளை வைத்துக் கொண்டு கூலி வேலை செய்து அனுதினம் கஷ்டப்படுகிறாள் . வாடகை மூன்று மாதத்துக்கு 3000 ரூபாய் பாக்கி வேறு இருக்கிறது. அதைக் கொடுக்கவில்லை என்றால் அவள் வீட்டைக் காலி செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப் படுவாள். அவளுக்கு வாடகை தரவாவது பண உதவி ஏற்பாடு செய்ய உதவுங்கள்.....தயவு செய்து "என்றார்.
"கண்டிப்பாக அய்யா" என்ற மறுமுனை "சரி, நீங்கள் அந்தப் பெண்ணுக்கு என்ன வேண்டும்?" என்றது.
"நான் தான் அவள் வீட்டின் ஹவுஸ் ஓனர்" என்றார் முல்லா.

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...