Total Pageviews

Saturday, September 23, 2017

டீச்சர்,




தமிழ் டீச்சர், ஆங்கில டீச்சர், கணித டீச்சர் மூவரும்
ஒரு விபத்தில் சிக்கினார்கள்.
தமிழ் டீச்சர் ‘ உதவி…உதவி…’ என்று கத்தினார்.
ஆங்கில டீச்சர் ‘ ஹெல்ப்.. ஹெல்ப்…’ என்று கத்தினார்.
ஆனால் கணித டீச்சர் எப்படி கத்தினார் தெரியுமா?
108… 108….’ என்று .!!!

No comments:

Post a Comment

Blog Archive

வலைதளம் பதிவுசெய்தல்

மலிவான ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பதிவுசெய்தலுக்கு இங்கே கிளிக்செய்க

Search This Blog

தமிழ் மொழி பயில்பவர்களுக்கான வேலைவாய்ப்புகளும் வருமானத்தை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்புகளும்

தமிழ் மொழி என்பது வெறும் ஒரு பாடம் மட்டுமல்ல; அது பல புதிய வேலைவாய்ப்புகளையும், வருமானம் ஈட்டும் வழிகளையும் உருவாக்கும் ஒரு திறவுகோல். ஆசிரி...